BELIEVE & SEE
“Faith is confidence in what we hope for and assurance about what we do not see.” Hebrews11:1. Faith is visualizing the future. It’s believing before you see it. It is faith that causes the scientist to believe that we can put a man on the moon. It is faith that causes an architect to design a building because, first, they believe it can be done. Someone has to believe it before we see it.You can trust God’s promises and His work in your life. Believe in God’s love and care and guidance as you face whatever He has given you today. Believe it, and you will see it. For Prayer-9176844644
விசுவாசித்து பாருங்கள்
“விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” எபிரெயர்11:1. விசுவாசம் என்பது எதிர்காலத்தை காட்சிப்படுத்துகிறதாகும். நீங்கள் பார்ப்பதற்கு முன்பே அதை நம்புகிறதாகும். ஒரு மனிதனை நிலவில் ஏற்றி விடமுடியும் என்று விஞ்ஞானியை நம்ப வைப்பது நம்பிக்கைதான். நம்பிக்கைதான் ஒரு கட்டிடத்தை வடிவமைக்க ஒரு கட்டிட கலைஞரை ஏற்படுத்துகிறது, ஏனென்றால் முதலாவது, அதை செய்ய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். நாம் பார்ப்பதற்கு முன்பு யாராவது நம்பவேண்டும். உங்கள் வாழ்க்கையில் கர்த்தருடைய வாக்குத்தத்தங்களையும், அவருடைய கிரியையும் நீங்கள் விசுவாசிக்கலாம். இன்று அவர் உங்களுக்கு கொடுத்திருக்கிற எல்லாவற்றையும் நீங்கள் எதிர்கொள்ளும்போது, கர்த்தருடைய அன்பு, கவனிப்பு மற்றும் வழிகாட்டுதலை நம்புங்கள். நம்புங்கள், அப்பொழுது நீங்கள் பார்ப்பீர்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.