ROOTED IN HIM
“If you remain in Me and I in you, you will bear much fruit.” John15:5. Just as a branch thrives when it remains attached to the vine, you also will flourish when you stay connected to Him. His love, wisdom, and strength flow through you, enabling you to bear abundant fruit. Make a conscious effort to connect with Him, allowing His love to flow through you and impact those around you. Remember, your fruitfulness is rooted in your intimacy with Jesus. For Prayer-9176844644
அவரில் வேரூன்றியிருங்கள்
“ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்.” யோவான்15:5. கொடியுடன் இணைந்திருக்கும்போது ஒரு கிளை செழித்து வளர்வதுபோல, நீங்களும் அவருடன் இணைந்திருக்கும்போது செழிப்பீர்கள். அவருடைய அன்பு, ஞானம் மற்றும் பெலன் உங்கள் மூலமாய் பாய்ந்து, நீங்கள் மிகுந்த கனிகளை கொடுக்கும்படியாக உங்களை மாற்றும். அவருடைய அன்பு உங்கள் மூலமாக பாய்ந்து, உங்களை சுற்றியுள்ளவர்களிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அனுமதிக்கும்படியாக, அவருடன் இணைய ஒரு தெளிவான முயற்சியை மேற்கொள்ளுங்கள். உங்கள் பலன்தரும் தன்மை இயேசுவுடன் நீங்கள் நெருக்கமாய் வேரூன்றி இருப்பதில் இருக்கிறது என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.